மின்னல் வேகத்தில் வந்தடைய Google லில் "photoshopkalvi" அல்லது "போட்டோஷாப்" என தேடுங்கள்

கேளுங்கள் கேள்விகளை

அன்பு சகோதரர்களே,
கடந்த 2 வருடங்களாக நான் இந்த வலைப்பூவில் எந்த இடுகையும் எழுதவில்லை. அதற்காக வருந்துகிறேன்.தற்பொழுது எனக்கு நிறைய நேரம் இருக்கிறது, எனவே நான் மீண்டும் இடுகையுட போகிறேன்.அதற்க்கு உங்கள் ஆதரவு தேவை.போட்டோஷோப்பின் அடிப்படை பாடங்கள் பல வலைபூக்களில் உள்ளதால் ,அதை நான் மீண்டும் எழுத தேவையில்லை என்று கருதுகிறேன்.

போட்டோஷாப் பற்றிய உங்கள் சந்தேகங்களை, கேள்விகளை பின்னூட்டமாக பதிவு செய்யவும்.முடிந்தவரை நான் உங்கள் போட்டோஷாப் சந்தேகங்களை தீர்க்கிறேன்.








1 comments:

Valuthoor News said...

போட்டோஷாப் தமிழில் எழுதுவது எப்படி..
பதில் தரவும்
aslamvtrs@yahoo.com

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger