மின்னல் வேகத்தில் வந்தடைய Google லில் "photoshopkalvi" அல்லது "போட்டோஷாப்" என தேடுங்கள்

mini bridge பாடம் 1.1

போட்டோஷாப்புடன் வரும் துனை மென்பொருட்களில் ஒன்று தான் mini bridge. உன்மையில்  bridge தனி  விண்டோவாக தோன்றாமல் போட்டோஷாப்புடன் இணைந்து செயல்படுவதே mini bridge-ன் சிறப்பு.போட்டோக்களை திறம்பட மேலாளுவதே mini bridge-ன் நோக்கம் .mini bridge ஐ ஒபென் செய்ய கீழ்க்கண்ட முறைகளை உபயோகிக்கலாம்
minibrige ஐ ஒபென் செய்கயில் பின்னாலே bridge run ஆகி கொண்டிருக்கும்.பின் கீழே உள்ள படத்தில் காட்டியது போல் navigation podஐ ஒபென் செய்யவும்.
navigation pod ஆனது நம் விண்டொஸ் எக்ஸ்ப்லோரர் போல தான் வேலை செய்யும்.போட்டோக்களை browse செய்து பார்க்கலாம்.content tab ல் நம் பொல்டரில் உள்ள போட்டோக்களை காணலாம்.


நவிகதியன் podஐ உங்கள் தேவையான பொல்டரை ஒபென் செய்தவுடன் close செய்யவும்.navigation podஐ open செய்த விதத்திலேயே preview podஐ open செய்யவும்.
preview pod ஐ பெரிதாக்கினால் நாம் படத்தின் முன்னோட்டதை தெளிவாக காணலாம்
தேவை பட்டால் அழுத்தி முழுத்திரையில் பார்க்கலாம்..

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger