மின்னல் வேகத்தில் வந்தடைய Google லில் "photoshopkalvi" அல்லது "போட்டோஷாப்" என தேடுங்கள்

camera raw 6.0 பாடம் 1.3

exposure எப்பவும் மிக பெரிய பிரச்னை தான் ,இது வரையில் ,இனி இல்லை நண்பர்களே !!!!
exposure என்றால் என்ன?
நாம் எடுக்கும் போட்டோ குறைந்த அல்லது அதிக வெளிச்சத்தில் எடுத்தால் போட்டோவின் தெளிவு குறையும்.உதாரணமாக கிழ்க்கண்ட படங்கள் குறைந்த exposure ல் எடுக்கப்பட்டவை


 கடைசி படம் இருட்டில் எடுக்கபட்டது போல் தோன்றுகிறது!!!
பின் வரும் படங்கள் அதிக வெளிச்சத்தில் எடுக்கப்பட்டது.


இந்த படங்களை சரி செய்ய முடியுமா?உண்மையில் முடியும்!!!
camera raw வின் exposure,recovery,fill light,brightness,contrast,blacks,vibrance ஸ்லைடர்களை பயன்படுத்தி சரி செய்யலாம்.
மேற்குறிய படங்களில் முதல் படத்தை camera raw வில் ஓபன் செய்யுங்கள் .
பின் வரும் படத்தில் உள்ள செட்டிங்க்ஸ் படத்தை தெளிவாக்கும் .
இந்த படம் குறைந்த exposure எடுக்கப்பட்டதால் exposure ஸ்லைடரை கூட்டியுள்ளேன்,மற்ற பகுதிகளை பாதிக்காமல் இருக்க recovery ஸ்லைடரை கூட்டியுள்ளேன்.
மற்ற படங்களின் முடிவுகள்:
நம்பமாட்டிங்க!!!

 exposure ஸ்லைடரை  மற்ற ஸ்லைடருடன் பயன்படுத்தி சிறப்பாக படங்களை சரி செய்யலாம்!!!
over exposure போட்டோக்களை exposure ஐ குறைத்து சரி செய்யலாம்!!!!
இந்த மீட்சியில் நாம் போட்டோவின்  clarity ஐ இழந்துவிட்டோம் இதைஎப்படி சரி செய்வது என்று அடுத்த பதிவில் காண்போம்.மேல் உள்ள படங்களை உங்கள் பாடமாக எடுத்து கொண்டு சரி செய்யுங்கள்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger