மின்னல் வேகத்தில் வந்தடைய Google லில் "photoshopkalvi" அல்லது "போட்டோஷாப்" என தேடுங்கள்

camera raw -curves

 
 camera raw வில் basic tab ல் உள்ள contrast ஸ்லைடரை நான் பெரிதும் பயன்படுத்துவதில்லை.ஏனெனில் அது சரியான விளைவுகளை தருவதில்லை.அனால் contrast curve ஐ வேறொரு வழியில் பெறலாம் அது தான் camera raw வின் 2 ஆவது tab (tone curve tab).
curves பயன்படுத்த இரு வழிகள் உள்ளன .parametric மற்றும் point .
parametric முறையில் curve வரைய 4 ஸ்லைடர்கள் உள்ளன,point முறையில் நாமே curve graph ஐ வரையலாம்.மேலுள்ள படம் point curve ஐ குறிகின்றது .கீழ் உள்ள படம் parametric முறையை காட்டுகிறது.
இரண்டும் ஒரே வேலையை தான் செய்தாலும் ,பயனரின் விருப்பதிற்கேற்ப பயன்படுத்தலாம்.curves க்கு புதியவர்கள் parametric முறையை பயன்படுத்துவது நல்லது.

point  curve ஐ புரிந்து கொள்வது சற்று கடினம் என்றாலும் அது தான் சிறந்தது ,போடோஷோபிலும் point curve ஐ தான் பயன்படுத்துகின்றது.curve ஐ உருவாக curve கோடில் கிளிக் செய்து ட்ராக் செய்யலாம்.


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger