camera raw வில் fill light ஸ்லைடர் மிகவும் உபயோகிகமானது.சூரியன் மறையும் வேலையில் எடுக்கும் படங்களை சரி செய்ய பயன்படுத்தலாம்.fill light ஸ்லைடருடன் blacks ஸ்லைடரை பயன்படுத்துவது மரபு.போட்டோவில் வெளிச்சத்தை இதன் மூலம் அதிகரிக்கலாம்.எடுத்துக்காட்டாக கிழ்க்கண்ட படம் உள்ளது
ஏற்கனவே சொன்னபடி white balance,exposure சரி செய்த பின்னர் fill light ஸ்லைடரை பயன்படுத்தவும்.fill light இன் பாதிப்பை மற்ற இடங்களிலிருந்து தவிர்க்க blacks ஸ்லைடரை பயன்படுத்துங்கள்.
அடுத்த பதிவில் மற்றொரு பயனுள்ள பாடத்தை வெளியுடுகிறேன்.
0 comments:
Post a Comment