camera raw 6.0 போட்டோஷாபுடன் இனைந்து வரும் துணை மென்பொருள்.கேமரா ரா டிஜிட்டல் கேமராக்களில் எடுக்கும் போட்டோக்களை edit செய்ய பயன்படுகிறது .ஆனால் கேமரா ரா கொண்டு jpeg போட்டோக்களையும் edit செய்யலாம்.ஒவ்வொரு டிஜிட்டல் கேமரா உற்பத்தியாளரை பொருத்து அதன் படங்களின் extension மாறும், உதாரணமாக canon காமெராக்கள் .CRW,.CR2 extensionஐ பெற்றிருக்கும்,நிகோன் காமெராக்கள் .NRW,.NEF extensionஐ பெற்றிருக்கும்.
சரி, போட்டோக்களை எப்படி கேமரா ரா வில் ஓபன் செய்வது.இதற்கு 4 வழிகள் உள்ளன.
1 ->உங்கள் போல்டரில் உள்ள raw படங்களை டபுள்-கிளிக் செய்யலாம்.
2->minibridge ல் thumbnailஐ ரைட் கிளிக் செய்து open in camera raw வில் கிளிக் செய்யலாம்.
3-> file->open as உங்கள் போட்டோக்களை தேர்வு செய்து open as drop down மெனுவில் கேமரா ரா என்பதை செலக்ட் செய்யவும்.
4->ஏற்கனவே சொன்ன படி review modeல் R keyஐ அழுத்தி camera rawவில் போட்டோக்களை திறக்கலாம் என்பதை பார்தோம்.(ALT+R -அனைத்து போட்டோக்களையும் camera rawவில் திறக்க).
camera raw பயனர் இடைமுகம் (user interface)
1->multiple images tab
2->போட்டோக்களை எடிட் செய்வதற்கான டூல்கள்
3->Basic tabs
4->camera raw மெனு
5->எடிட் செய்வதற்கான ஸ்லைடர்கள்
6->சேமிப்பு,ரீ செட் போன்ற வேலைகளை செய்வதற்கான பொத்தான்கள்
7->பைலின் பெயர்,resolution,இரும அழம்,அளவுகளை மாற்ற.
8->பையிலை சேமிக்க..
மேற்கூறப்பட்ட அனைத்தையும் பின் வரும் நாட்களில் பார்ப்போம்.
0 comments:
Post a Comment