ஒரு மென்பொருளை கற்பதற்கு முன் அதன் பயனர் இடைமுகத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்..போட்டோஷாபிற்கு புதியவரா நீங்கள் !!!
கீழ்க்கண்ட படத்தை பாருங்கள் ..(new tab ல பாருங்க )
1->menu bar
2->options bar(tool ஐ பொருத்து மாறும்)
3->tools மெனு(எல்லா tools இருக்கும் இடம் )
4->workspace bar(நம் இடைமுகத்தை மற்றும் மெனு )
5->panels(panels photoshopla நிறைய இருக்கு)
6->canvas(நாம் வேலை செய்யும் இடம் )
7->application பார்( துணை மென்பொருட்கள் )
0 comments:
Post a Comment