பெனல்கள்:
பெனல்கள் தான் போட்டோஷாபின் எண்ணற்ற வேலைகளை உள்ளடகியிருக்கும் user interface components. வேண்டிய பெனல்களை நாம் விண்டோ மெனுவிலிருந்து பெறலாம்.பெனல்களை நாம் நகர்த்தலாம் ,இனைக்கலாம்,சுருக்கலாம்,விரிக்கலாம்.பொதுவாக பெனல்கள் வலதுப்பக்கம் தான் இருக்கும்.மேற்குறிய செயல்களை பின் வருமாறு செய்யலாம்.
panel tab இன் காலியான இடத்தில் right கிளிக் செய்து அதில் உள்ள optionகளை உபயோகிக்கலாம்.அல்லது காலியான இடத்தில் செய்தால் பெனல் சுருங்கவும் விரியவும் செய்யலாம்.

பெனல்களை header view யிலும் பார்கலாம்...பின் வரும் படம் header view வில் உள்ள பெனலை காட்டுகிறது.
சிகப்பு வட்டத்தில் உள்ள அம்புகுறி பொத்தானை கிளிக் செய்தால் அருகில் உள்ள header view வில் பெனலை காணலாம் .
tab keyஐ அழுத்தினால் அணைத்து பெனல்களும் மறைந்துவிடும்.மறுபடியும் tab key ஐ அழுத்தினால் அணைத்து பெனல்களும் தோன்றும்.ஒவ்வொரு பெனலை பற்றி பின் வரும் நாட்களில் பார்கலாம்.
0 comments:
Post a Comment