camera raw வில் sharpening செய்வது எளிது .tab வரிசையில் 3 ஆவது tab தான் detail tab ,இதனுள் தான் sharpening கிற்கான ஸ்லைடர்கள் இருக்கிறது.(shortcut key-CTRL+ALT+3)
இந்த tabல் இருபிரிவுகள் இருப்பதை காணலாம் ,ஒன்று sharpening ,மற்றொன்று noise reduction ,இந்த பதிவில் sharpeningஐ பற்றி அறிந்து கொள்வோம்.
sharpening பிரிவில் 4 ஸ்லைடர்கள் உள்ளன ,
- amount
- radius
- detail
- masking
amount ஸ்லைடரை இடத்திலிருந்து வலது பக்கம் நகர்த்தினால் உங்கள் படம் sharpஆகும் .sharp என்று நான் குறிப்பிடுவது போட்டோவின் details .உதாரணமாக
கிழ்க்கண்ட படத்தை பாருங்கள்.
amount ஸ்லைடரை 43 ஆக செட் செய்கையில் போட்டோ sharpஆகிறது.
அதிக sharpening value போட்டோவை போலி போல் தோன்றவைக்கும்.எனவே sharpening ஸ்லைடரை சரியாக பயன்படுத்துங்கள்.அதிக sharpening அதிக தெளிவு தேவைப்படும் போட்டோக்களுக்கு பொருந்தும் ,உதாரணமாக கட்டிடங்களின் படங்கள்.
அடுத்த ஸ்லைடர் radius,இந்த செட்டிங் மூலம் sharpening ஓரங்களிலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி செயல்படவேண்டும் என தீர்மானிக்கலாம்.உதரணமாக ஒரு மகிழுந்தின் கதவின் கைப்பிடியை ஜூம் செய்து radius 1 மற்றும் 3 செட்டிங்கிற்கான விளைவுகளை கீழே பார்க்கலாம்.
sharpening ஓரங்களில் இருந்து எவ்வளவு தூரம் செய்படவேண்டும் என்பதை முன்னரே கணிக்க ஒரு வழியுண்டு,radius ஸ்லைடரை ALT பட்டன் அழுத்திக்கொண்டே நகர்த்தினால் கருப்பு வெள்ளை முன்னோட்ட படம் தெரியும்(மற்ற ஸ்லைடருக்கும் பொருந்தும் ) ,இந்த படத்தில் வெள்ளை நிறம் ஓரங்களில் இருந்து எவ்வளவு தூரம் sharpening ஸ்லைடர் செயல்பட வேண்டும் என்பதை காட்டுகின்றது.
sharpening ஓரங்களில் எவ்வளவு தூரமாக செயல்பட வேண்டும் என செட் செய்ய வாய்ப்பளித்த camera raw ,sharpening endha அளவு செயல்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க detail ஸ்லைடரை தருகிறது.அதாவது sharpening எவ்வளவு தூரம் என radius ஸ்லைடரும், எந்த அளவு என detail ஸ்லைடரும் முடிவு செய்கிறது.
முதல் படம் ->orginal
மூன்றாவது படம்->mask ஸ்லைடர் கொண்டு சருமத்தை மட்டும் unsharp செய்வது.
இத்துடன் இந்த பதிவை முடித்து கொள்கிறேன்.அடுத்த பதிவில் படத்தில் noise சரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
sharpening in camera raw is easy,camera raw's third tab provide controls to sharpen the photo.
this tab is named detail tab and as two sections
sharpening
noise reduction.
in this post we will only see about sharpening.sharpening section of detail tab(CTRL+ALT+3)as 4 sliders namely as follows
- amount
- radius
- detail
- masking.
we will about these sliders one by one
amount: these is the main slider to increase sharpness of the photo,simply moving these slider to the right make photo sharper,here sharper refers to level of detail.
mostly all image looks sharp in its fit in view,when you zoom in certain areas you can notice some less sharpen.example for these is below
here all seems to be right but when you zoomed in fountain tab you can find some unsharped areas
i simply moved the amount slider to 43 now the tap looks sharp
high sharpening may change the photo to look like a fake one,so take care of it.
the next slider is radius slider,as the name depicts it mean how far long the sharpening should affect from an edge.by default it is set to 1,most probably i don't change this value.
for eg i zoomed in car door handle and set radius to 1 and then 3,the result is shown below
you can simply preview how long a sharpening should affect from edge by holding ALT key and move the radius slider.
white around the edges where sharpening is applied.
the next slider is detail slider,as suggested by its name it deals with details of pixel.
the radius slider decides how far from edge sharpening should affect, while detail slider decides how much level of sharpening can be applied.
sliders detail and radius only take care about sharpening the edge.but amount slider affects the overall photo.
for example if we want to sharp eyes and lips amount slider also affects skin,so it make skin areas rough.
in such cases mask slider gives a support hand.
i.e mask slider prevents sharpening the non edge pixels.
first image is original,
second image sharpening eyes and affecting skin tone
third image using mask slider sharpen only edges.
in next post i will teach about noise reduction.
0 comments:
Post a Comment