படங்களின் இரும ஆழம் [பிட் depth] என்பது அந்த படத்தில் எத்தனை நிறங்கள் இருக்கலாம் என்பதை தெரிவிக்கின்றது.
1 bit படத்தில் இரு வண்ணமே இருக்கும் [கருப்பு( 0 ) மற்றும் வெள்ளை( 1 )]
2 bit படத்தில் 4 வண்ணமே இருக்கும் [கருப்பு( 00 ),வெள்ளை( 11 ),மற்றும் இரு சாம்பல் நிறங்கள் ]
8 bit படத்தில் மொத்தம் 256 நிறங்கள் இருக்கும் ( வெள்ளையிலிருந்து கருப்பு வரை )..உதாரணம் கருப்பு வெள்ளை போட்டோக்கள்.
24 bit படத்தில் முழு வண்ண படத்தை RGB யில் காட்டலாம்.
CMYK mode ல்அதற்கு 32 பிட் தேவை.
நாம் எடுக்கும் படங்கள் RGB mode லும் ,அச்சுக்குகந்த படங்கள் CMYK mode ல் பயன்படுத்துகின்றோம்
0 comments:
Post a Comment