மின்னல் வேகத்தில் வந்தடைய Google லில் "photoshopkalvi" அல்லது "போட்டோஷாப்" என தேடுங்கள்

camera raw vibrance slider

நீங்கள் எடுக்கும் போட்டோவின் நிறம் சற்று குறைவாக உள்ளது என்று நினைத்தால் vibrance ஸ்லைடர் உங்களுக்கு உதவும்.basic tabன் கீழிருந்து 2 ஆவதாக உள்ளது.இதனை கொண்டு படங்களை பளிச் என்றாக்கலாம்.உதாரணமாக கிழ்க்கண்ட படங்களை பாருங்கள்.
உண்மையில் இலைகள் பச்சையாக இருக்கிறதா?
vibrance ஸ்லைடரை அதிகரித்து இந்த போட்டோவை பளிச் என்றகலாம்..

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger