உண்மையில் mini bridge ன் திறன் போட்டோக்களை முன்னொட்டம் பார்பதோடு நிற்கவில்லை.mini bridge போட்டோக்களை பார்பதற்கு நிறைய view களை தருகிறது.கீழ்க்கண்ட படம் mini bridge ல் உள்ள view க்களை தேர்வு செய்வதற்கு உள்ள பொத்தானை காட்டுகிறது.
1->சூம் ஸ்லைடர்
2->view list பொத்தான்.
போட்டோக்களை தற்காலிகமாக முழுதிரையிலும்,slide show வை பார்பதற்கான பொத்தானை கீழ்க்கண்ட படம் காட்டுகிறது.
ஏற்கனவே முழுத்திரையில் பார்பதற்கான கீ spacebar என்பதை அறிவோம்.shift keyயுடன் spacebar ரை அழுத்தினால் content pod முழுவதும் படம் தெரியும்.review modeல் படங்கள் கீழ்கண்டவாரு தெரியும்.
review mode ல்படங்களை தேர்ந்தெடுக்கலாம்(short listing)..முதலில் தேவையான் படங்களை தேர்ந்தெடுக்கவும்..பின் review modeக்கு செல்லவும்.இப்பொழுது படங்கள் மேலே உள்ளது போல் தெரியும்.அடுத்தடுத்த படங்களை காண side arrow key க்களை பயன்படுத்தலாம்.தேவையில்லாத படங்களை நீக்க down arrowவை அழுத்தலாம்.படங்களை collectionக்க c key யை அழுத்தவும்.
review mode shortcuts:
esc->வெளியேறு
c->create collection
1,2,3,4,5->படத்திற்கான rating கொடுக்க
,(comma)->rating குறைக்க
.(fullstop)->rating அதிகமாக்க
O->photoshopல் ஒபென் செய்ய
ALT+O->அனைத்து படங்களையும் ஒபென் செய்ய
r->camera raw வில் ஒபென் செய்ய
ALT+R->அனைத்து படங்களையும் camera raw வில் ஒபென் செய்ய..
camera rawவை பற்றி பின் வரும் நாட்களில் பார்போம்.
படங்களை filter செய்யவும் order செய்யவும் மெனுக்கள் இருக்கிறது .
CTRl-loupe tool சிறிய சூம் டூல்
filter menu |
order menu |
இத்துடன் mini bridge பாடம் முடிவடைகிறது.
0 comments:
Post a Comment