
பகுதி 1-ல் கைபேசியின் வடிவத்தை மட்டும்தான் வரைந்தோம்.
இந்தப்பகுதியில்
படி 1:
வழிகாட்டி கோடுகள் நமக்கு இனிமேல் தேவையில்லை எனவே அதை மறைக்க ctrl + : கீக்களை அழுத்தவும்.
வழிகாட்டி கோடுகள் தெளிவாக தெரிவதற்காக கருப்பு பின்புல லேயரை உபயோகபடுத்தினோம் .அதை வேலை நிறமாக மாற்ற background லேயரை தேர்வு செய்யவும்.பின் வரும் கீக்களை அழுத்தவும்.
D , X ,Alt + ← (backspace ).
பின் Base லேயரை தேர்வு செய்து,opacity -ஐ 100% ஆக உயர்த்தவும்..
லேயரின் நிரப்பு நிறத்தை #434247 நிறமாக மாற்றவும்.
பிறகு Base லேயருக்கு பின்வரும் லேயர் எப்பிக்ட்ஸை செட் செய்யவும்.
Inner shadow :
bevel and emboss :
Pattern...