
noise என்பது அணைத்து டிஜிட்டல் கேமராவில் தோன்றும் ஒரு பெரிய பிரச்சனை.noise என்றால் என்ன?இரைச்சல் (noise ) என்பது போட்டோவில் சிதறி கிடக்கும் தேவையில்லாத வண்ண பிக்சல்கள்,இவை பெரும்பாலும் 5 நிறங்களில் காணப்படும்(சிவப்பு,பச்சை,நீலம்,கருப்பு,வெள்ளை ).இரைச்சல் ஜூம் செய்து பார்க்கையிலே தான் தெளிவாக தெரியும்.இரைச்சலை குறைக்கயில் sharpening ஐ சேர்த்து செய்வது நல்லது.உதாரணமாக கீழ்க்கண்ட படம் தெளிவாக தெரிவது போல் இருந்தாலும் ஜூம் செய்கையில் அதன் அதிக இரைச்சலை காணமுடியும்.
உண்மையாக இந்த படம் 13mb அளவுள்ளது. ஜூம் செய்த படம்
ஏற்க்கனவே கூறியபடி noise reduction பிரிவு detail tabன் இரண்டாம் பாகம்.
முதலில் color noise ஐ குறைக்க வேண்டும் ,அதாவது ...